KGF 3 எப்படி இருக்கும்? - Waiting-ல் வெறி ஏத்தும் படக்குழு வெளியிட்ட வீடியோ
KGF 3 எப்படி இருக்கும்? - Waiting-ல் வெறி ஏத்தும் படக்குழு வெளியிட்ட வீடியோ
- கடந்த ஆண்டு இதே நாளில் வெளியான KGF 2 திரைப்படம் உலகம் முழுக்க ரூ.1250 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்தது.
- இதை தொடர்ந்து 3வது பாகம் எப்படி இருக்கப்போகிறது என்பதை சொல்லும் வகையில் ஒரு வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.
- 1978-லிருந்து 1981 வரை ராக்கி பாய் என்ன செய்தார் என்ற கேள்விக்கான விடை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.