இன்று மண்டல பூஜை.. ஐயப்பனை தரிசிக்க அலைமோதும் பக்தர்கள்..

Update: 2022-12-27 01:52 GMT

சபரிமலையில் இன்று மண்டல பூஜை - அலைமோதும் கூட்டம்

இன்று மதியம் 12.30 மணி முதல் 1 மணி வரை மண்டல பூஜை நடைபெறும்

இரவு 10 மணி வரை தரிசனத்திற்கு அனுமதி - அதன் பின் நடை அடைக்கப்படுகிறது

40,000 பக்தர்கள் மட்டுமே அனுமதி - ஒன்றரை மணி நேரத்திற்கு மேலாக காத்திருப்பு

அதிக அளவில் பக்தர்கள் வருவதால், தரிசனம் முடிந்தவுடன் உடனே வீடு திரும்ப வலியுறுத்தல்

மண்டல பூஜைக்காக ஐயப்ப சுவாமிக்கு நேற்று தங்க அங்கி அணிவிக்கப்பட்டது

Tags:    

மேலும் செய்திகள்