மணமகள் கையில் செண்டை மேளம்...மணமேடையில் சேச்சியின் தெறி அடி! வைரல் வீடியோ
கேரள மாநிலத்தில், திருமணம் ஒன்றில் மணமேடைக்கு செண்டை மேளம் இசைத்த படி மணமகள் வந்த வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.