"அடேங்கப்பா... என்ன குத்து குத்துறாங்க" - "காவாலா" பாட்டுக்கு செம்ம vibe - களைகட்டிய ஹேப்பி ஸ்ட்ரீட்

Update: 2023-07-09 06:20 GMT

கோவை சாய்பாபா காலனி பகுதியில் களைக்கட்டியுள்ள 'ஹேப்பி ஸ்ட்ரீட்' நிகழ்ச்சி

ஆடல் பாடல்களுடன் சிறுவர்களும், பெரியவர்களும் உற்சாக கொண்டாட்டம்

கோவை மாநகராட்சி மற்றும் தனியார் அமைப்புகள் சார்பில் நடத்தப்படும் 'ஹேப்பி ஸ்ட்ரீட்'

இந்த வார 'ஹேப்பி ஸ்ட்ரீட்' நிகழ்ச்சியில் விளையாட்டு போட்டிகள் அறிமுகம்

Tags:    

மேலும் செய்திகள்