இந்திரா காந்தியாக கங்கணா ரணாவத்.. 'எமர்ஜென்சி' அப்டேட் கொடுத்த ஜி.வி. பிரகாஷ்
'எமர்ஜென்சி' படத்தின் புதிய தகவலை இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் வழங்கியுள்ளார். நடிகை கங்கனா ரணாவத் இயக்கி, நடிக்கும் திரைப்படம் 'எமெர்ஜென்சி'. இந்தியாவில் 'எமர்ஜென்சி' காலத்தில் நடைபெற்ற நிகழ்வுகளை மையமாக கொண்டு உருவாகியுள்ள இந்த படத்தில், கங்கனா ரணாவத் இந்திரா காந்தி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்நிலையில் இப்படத்தின் பாடல்கள் மற்றும் பின்னணி இசை விறுவிறுப்பாக உருவாகி வருவதாக தெரிவித்துள்ள ஜி.வி.பிரகாஷ், கம்போசிங் தொடர்பான புகைப்படத்தையும் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்...