"ஒரு பக்கம் வெறுப்பு அரசியல்..." "இன்னொரு பக்கம் பணம் அரசியல்" - காமராஜர் மக்கள் கட்சி மாநில தலைவர் தமிழருவி மணியன் பேட்டி
ஈரோடு கிழக்கு தொகுதி மக்களுக்கு அதிர்ஷ்டம் அடிக்கப் போவதாக, காமராஜர் மக்கள் கட்சியின் மாநில தலைவர் தமிழருவி மணியன் தெரிவித்துள்ளார்...