போதிய ஆவணங்கள் இல்லாமல், பொதுவான பல கோரிக்கைகளை முன் வைத்து பொது நல வழக்கு தாக்கல் செய்தால் அபராதம் விதிக்கப்படும் - உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள்
பொது நல வழக்குகளை, மனுதாரர்கள் விளம்பரத்திற்காக தாக்கல் செய்ய கூடாது என உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் எச்சரிக்கை
நெல்லை கூனியூரை சேர்ந்த சமூக ஆர்வலர் சுந்தரவேல், உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில் நீதிபதிகள்
நெல்லை கூனியூரை சேர்ந்த சமூக ஆர்வலர் சுந்தரவேல், உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு
இந்த மனு நீதிபதிபகள் S.S.சுந்தர், பரத சக்கரவர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது.
நீதிபதிகள் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.