"அரசு எடுக்கும் முடிவு தான்" சிவகார்த்திகேயன் சொன்ன தகவல்

Update: 2023-07-11 07:33 GMT

திரையரங்கு கட்டண உயர்வு தொடர்பாக அரசு எடுக்கும் முடிவின்படி தான் செயல்பட முடியும் என தெரிவித்த நடிகர் சிவகார்த்திகேயன், வெயில் அடித்தாலும் குல்லா அணிய வேண்டிய கட்டாயத்தில் இருப்பதாக நகைச்சுவையாக தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்