சிக்கலில் ஐடி - ஷாக்கில் ஊழியர்கள்! 'ஐடி நிறுவனங்களில் நடப்பது என்ன? 'ஊழியர்கள் கூறும் ஷாக் தகவல்கள்
இந்தியாவில் 2 மாதத்தில் வேலை இழந்த 5,000 பேர்
ஐ.டி.நிறுவனங்களில் தொடரும் பணி நீக்கம்...
இந்தியாவில் 2 மாதத்தில் 5 ஆயிரம் பேர் பணி நீக்கம்
குறி வைக்கப்படும் 8 ஆண்டு கால அனுபவமிக்க ஊழியர்கள் ?
ஆட்குறைப்பு நடவடிக்கையால் ஆட்டம் கண்டு வரும் ஐடி துறையில் நடப்பது என்ன?...வளர்ந்து வரும் செயற்கை தொழில்நுட்பத்தால் ஐடி துறைக்கு ஆபத்தா? அந்த துறை சார்ந்தவர்கள் கூறுவது என்ன?...