திமுக-காங்கிரஸ் கூட்டணி விலகுகிறதா..? - சட்டென ரியாக்ட்டான அமைச்சர் துரைமுருகன்
தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் - செய்தியாளர் சந்திப்பு
உச்சநீதிமன்ற உத்தரவின்படி, மாதம் குறிப்பிட்ட அளவு நீரை கர்நாடகா அரசு வழங்க வேண்டும்
ஜூன் மாதம் தமிழகத்திற்கு தர வேண்டிய தண்ணீர், தற்போது வரை வழங்கப்படவில்லை
கர்நாடகா அரசு நீர் வழங்காததால் தமிழகத்திற்கு 22.54 டிஎம்சி தண்ணீர் பற்றாக்குறை