மாவீரன் வசூல் இவ்வளவா? - வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

Update: 2023-07-25 17:01 GMT

மாவீரன் திரைப்படம் 75 கோடி ரூபாய் வசூலித்ததாக, படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். இயக்குநர் மடோன் அஸ்வின் இயக்கத்தில், சிவகார்த்திகேயன், அதிதி சங்கர், சரிதா, மிஷ்கின் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான இத்திரைப்படம் விமர்சன ரீதியாகவும், வர்த்தக ரீதியாகவும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில், தற்போது வரை படத்தின் வசூல் 75 கோடி ரூபாய் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்