மல்டிப்ளக்ஸ் கட்டுகிறாரா நயன்? | nayanthara | multiplex

Update: 2023-05-24 10:53 GMT

நடிகை நயன் தாரா சென்னையில் திரையரங்கு ஒன்றை விலைக்கு வாங்கியதாக தகவல்கள் பரவிய நிலையில், அதை அவர் தரப்பு மறுத்துள்ளது. வடசென்னை தண்டையார் பேட்டையில் 1967ல் திறக்கப்பட்ட திரையரங்கு ஒன்றை அவர் விலைக்கு வாங்கி விட்டதாகவும், அதை இடித்து விட்டு மல்டிபிளக்ஸ் தியேட்டர்கள் கட்டப்போவதாகவும் இணையத்தில் தகவல் பரவியது.

Tags:    

மேலும் செய்திகள்