உலக ஊடக சுதந்திர குறியீடு 2022 பட்டியல் - எந்த இடத்தில் இந்தியா ?

Update: 2022-12-13 02:25 GMT

ஊடக சுதந்திர குறியீடு - 150வது இடத்தில் இந்தியா/கோப்புக்காட்சி/எல்லைகள் இல்லா ஊடகவியலாளர்கள் அமைப்பு வெளியிட்ட 2022 உலக ஊடக சுதந்திர குறியீடு பட்டியல்/180 உலக நாடுகள் வரிசையில் 2021ல் 142வது இடத்தில் இருந்த இந்தியா 2022ல் 150வது இடத்திற்கு சரிவு/இந்தியாவில் ஆண்டுக்கு 3 முதல் 4 ஊடகவியலாளர்கள் பணி தொடர்பாக கொலை/2014 - பாஜக ஆட்சியமைந்த பிறகு இந்தியாவில் ஊடக சுதந்திரம் குறைந்துள்து - 2022 உலக ஊடக சுதந்திர குறியீடு/அரசை விமர்சிக்கும் ஊடகவியலாளர்கள் மீது தேச துரோக சட்டம், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பிரயோகம்/பட்டியலில் முதல் இடத்தில் நார்வே 24வது இடத்தில் பிரிட்டன்,42வது இடத்தில் அமெரிக்கா.

Tags:    

மேலும் செய்திகள்