"அரசியல் வேண்டாம் என சிவாஜி கணேசனிடம் கூறினேன்" - இயக்குநர் பாரதிராஜாவின் பேச்சு
நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு இதுவரை எந்த அரசும் உரிய மரியாதை செலுத்தவில்லை என இயக்குநர் பாரதிராஜா ஆதங்கம் தெரிவித்துள்ளார்..
சிவாஜி கணேசன் நூல் வெளியீட்டு விழாவில் அவர் தெரிவித்த கருத்துகளை தற்போது பார்க்கலாம்....