விநாயகர் சிலைகளை கரைக்க கட்டுப்பாடுகள்-சென்னை காவல்துறை

Update: 2022-09-02 02:45 GMT

விநாயகர் ஊர்வலம் - கட்டுப்பாடுகள்/கோப்புக்காட்சி/மதவாத வெறுப்பை தூண்டும் வகையிலோ, பிற மதத்தினர் உணர்வுகளை புண்படுத்தும் வகையிலோ முழக்கமிட கூடாது /அனுமதி வழங்கிய நாட்கள், அனுமதிக்கப்பட்ட பாதைகளில் மட்டுமே சிலைகளை எடுத்துச்சென்று அமைதியாக கரைக்க வேண்டும் /விநாயகர் சிலை கரைக்கப்படும் இடங்கள், ஊர்வல பாதைகள் மற்றும் நிறுவப்பட்ட இடங்களில் பட்டாசுகள் வெடிக்க தடை/சென்னையில் வைக்கப்பட்ட சிலைகளை கரைக்க பட்டினப்பாக்கம், காசிமேடு, திருவொற்றியூர், நீலாங்கரை ஆகிய 4 கடற்கரைகள் ஒதுக்கீடு/சிலைகளை கொண்டு செல்ல பிரத்யேகமாக 17 வழித்தடங்கள் அமைத்து சிறப்பு ஏற்பாடுகள் /அனுமதித்த வழித்தடங்களில் மட்டுமே சிலைகளை கொண்டு செல்ல வேண்டும் - காவல்துறை /சிலைகள் கரைக்கும் இடங்களில் கோபுரங்கள் அமைக்கப்பட்டு பைனாகுலர் மூலம் தீவிரமாக கண்காணிக்கப்படும் /கட்டுப்பாடுகளை மீறுவோர் மீதும், பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - போலீஸ்

Tags:    

மேலும் செய்திகள்