ஜோதிட கணிப்புகளை உடைத்தெறிந்து முதல்வரான ஸ்டாலின், இயக்கம் பலமாக இருப்பதற்காக தனது இறுதி மூச்சு உள்ளவரை முதல்வராக நீடிப்பார் என்று சிறுபான்மை நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் தெரிவித்தார்.
திண்டிவனத்தில் நடைபெற்ற செயல்வீரர்கள் கூட்டத்தில் பங்கேற்று பேசிய அவர், நானும் ஜோசியக்காரன் தான் என நாக்கை நீட்டி காண்பித்தது அரங்கத்தில் சிரிப்லையை ஏற்படுத்தியது.