பள்ளி மாணவி மரணம் சத்து மாத்திரைகள் எமனாக மாறியது எப்படி..? நடந்தது என்ன..?
சத்து மாத்திரைகளை போட்டி போட்டு சாப்பிட்டதில் பள்ளி மாணவி ஒருவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இதன் பின்னணியை விவரிக்கிறது இந்த தொகுப்பு...