தமிழகத்தில் 11 -ம் தேதி வரை... கொளுத்தப்போகும் வெயில், வெப்பக்காற்று - வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

Update: 2023-04-07 12:14 GMT

இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், தமிழகம் மற்றும் புதுசேரியில் அடுத்த 5 நாட்களுக்கு, ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் லேசானது முதல்மிதமானது வரை மழை பெய்யக்கூடும் என்று கூறப்பட்டுள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ் ஆகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 27 முதல் 28 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்