சென்னையில் கொட்டிய கனமழை... - வாகனம் மீது மரம் முறிந்து விழுந்ததால் அதிர்ச்சி
கனமழை காரணமாக சென்னை மயிலாப்பூரில் மரம் முறிந்து விழுந்ததால், அருகே நின்றிருந்த சரக்கு வாகனம் சேதமடைந்தது.. இதுகுறித்த கூடுதல் தகவல்களை செய்தியாளர் சதீஷ் முருகனிடம் கேட்கலாம்...