ரோட்டில் திடீரென அரை டவுசரை கழட்டி ஓடி போய் பெண்ணிடம் பாலியல் தொல்லை.. கதி கலங்க வைத்த காட்சி

Update: 2023-07-06 11:13 GMT

பாகிஸ்தானின் கராச்சி மாகாணத்தில் சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம் இளைஞர் ஒருவர் அரை நிர்வாணமாக வந்து பாலியல் தொந்தரவு கொடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜுலிஸ்தன் இ ஹகர் பகுதியில் சாலையில் இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர் திடீரென தனது கால் சட்டையைக் கழற்றி அரை நிர்வாணமானார். அவர் அவ்வழியே சென்ற பெண்ணுக்கு திடீரென பாலியல் தொந்தரவு கொடுக்க முயன்றார். அப்பெண் இளைஞரை தாக்கத் துவங்கிய நிலையில், பயந்து போன இளைஞர் மீண்டும் கால் சட்டையை அணிந்து கொண்டு வண்டியில் வேகவேகமாக அவ்விடத்தை விட்டு நகர்ந்தார். இச்சம்பவம் பதிவான வீடியோ இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது.

ரோட்டில் திடீரென அரை டவுசரை கழட்டி ஓடி போய் பெண்ணிடம் பாலியல் தொல்லை.. கதி கலங்க வைத்த காட்சி

Tags:    

மேலும் செய்திகள்