ஓடும் பெண் பயணிகளிடம் அத்துமீறல்.... கொலைமிரட்டல் விடுத்து அட்டகாசம் செய்த போதை இளைஞர்

Update: 2022-10-08 13:23 GMT

ஓடும் ரயிலில் பெண் பயணிகளிடம் அத்துமீறல்.... கொலைமிரட்டல் விடுத்து அட்டகாசம் செய்த போதை இளைஞர்

இந்நிலையில் பாண்டியன் விரைவு ரயில் நள்ளிரவு விழுப்புரம் ரயில் நிலையம் வந்தபோது ரயில்வே ஊழியர்கள் அந்த போதை ஆசாமியை ரயில்வே காவல்துறையிடம் ஒப்படைத்தனர்.

அந்த நபரிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

இந்த சம்பவத்தால் பாண்டியன் விரைவு ரயிலில் அரை மணி நேரத்திற்கு மேல் பரபரப்பு நிலவியது



Tags:    

மேலும் செய்திகள்