H3N2 வைரஸ்.. திருச்சி இளைஞர் பலி... தமிழகமே பீதியில்.. தப்பிக்க என்ன செய்ய வேண்டும்? - "வந்தால் 3 வாரம் விடாது" என எச்சரிக்கை
- வேகமெடுக்கும் H3N2 - செய்ய வேண்டியது என்ன?
- இந்தியாவில் வேகமெடுக்கும் H3N2 இன்புளுயன்சா வைரஸ் பரவல்.
- இந்தியாவில் இன்புளுயன்சா வைரஸ் பாதிப்பால் இதுவரை 3 பேர் உயிரிழப்பு. தமிழ்நாடு, கர்நாடகா, ஹரியானாவில் தலா ஒருவர் உயிரிழந்துள்ளதாக மத்திய அரசு தகவல்.
- தமிழ்நாட்டில், திருச்சியை சேர்ந்த 27 வயது இளைஞர் இன்புளுயன்சா காய்ச்சலுக்கு பலி.
- திருச்சியில் மேலும் 7 பேர் அறிகுறிகளுடன் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தகவல்.