🔴LIVE : மருதுபாண்டியர்களின் குருபூஜை விழா - ஓபிஎஸ் மரியாதை | நேரலை காட்சிகள் | marudhupandiyar

Update: 2022-10-27 08:30 GMT

மருதுபாண்டியர்களின் குருபூஜை விழா - ஓபிஎஸ் மரியாதை | நேரலை காட்சிகள் | marudhupandiyar

மருது சகோதரர்களின் 221வது குருபூஜை விழாவில் ஓபிஎஸ் பங்கேற்பு

காளையார் கோவிலில் உள்ள மருது சகோதரர்கள் நினைவிடத்தில் ஓபிஎஸ் மரியாதை

தொண்டர்கள் புடைசூழ காளையார் கோவில் வந்த ஓபிஎஸ்

இடம்: காளையார் கோயில், சிவகங்கை 

Tags:    

மேலும் செய்திகள்