ஒரே வீடியோவில் 1 கோடி Views அள்ளிய பரோலில் வந்த சர்ச்சை சாமியார் குர்மீத் ராம் ரஹீம் சிங்

Update: 2022-10-27 09:54 GMT

யூடியூபில் பாடல் வீடியோ வெளியிட்ட சிறை கைதி.

40 நாள் பரோலில் வந்துள்ள ராம் ரஹீம் சிங்.

பாலியல் வழக்கில் 20 ஆண்டு சிறை தண்டனை.

பரோலில் வந்து சொற்பொழிவு, பாடல் வீடியோ.

டிரெண்டிங்கில் இவர் வெளியிட்ட பாடல் வீடியோ.

வரவேற்பும், கண்டங்களும் குவிந்து வருகின்றன.

Tags:    

மேலும் செய்திகள்