நாட்டை உலுக்கியுள்ள குஜராத் மோர்பி பால விபத்து.. ஒரேவா நிறுவனத்துக்கு ஒப்பந்தம் தரப்பட்டது எப்படி?
பேரை பலிகொண்ட குஜராத் பால விபத்து , விளக்கு தயாரிப்பு நிறுவனத்திடம் ஒப்பந்தம், மின் சாதனங்கள் தயாரிக்கும் ஒரேவா நிறுவனம், சீரமைத்து 15 ஆண்டுகள் வரை பராமரிக்க ஒப்பந்தம், என்ன அடிப்படையில் ஒப்பந்தம் அளிக்கப்பட்டது?