குஜராத் தொங்கு பாலம் விபத்து தொடர்பாக 9 பேர் கைது
மோர்பி பாலம் விபத்தில் 140க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு
பாலத்தை புதுப்பித்த பணியில் ஈடுபட்டிருந்த கட்டுமான நிறுவனத்தை சேர்ந்தவர்கள் கைது
144 ஆண்டுகள் பழமையான பாலத்தில், புதுப்பிக்கப்பட்ட 4 நாட்களில் விபத்து