குஜராத் கோர விபத்து - "மீட்புப் பணிகளில் காங்கிரஸ் கட்சியினர் உதவ வேண்டும்" - காங். தலைவர்

Update: 2022-10-31 04:52 GMT

குஜராத் கோர விபத்து - "மீட்புப் பணிகளில் காங்கிரஸ் கட்சியினர் உதவ வேண்டும்" - காங். தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இரங்கல்

குஜராத்தின் மோர்பி தொங்கு பாலம் விபத்து சம்பவம் தன்னை சோகத்தில் ஆழ்த்தியுள்ளதாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார். இறந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலையும் அவர் தெரிவித்துள்ளார். மீட்புப் பணிகளிலும், காயமடைந்தவர்களுக்கு தேவையான உதவிகளையும் காங்கிரஸ் தொண்டர்கள் செய்ய வேண்டும் என மல்லிகார்ஜுன கார்கே கேட்டுக் கொண்டுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்