"1 மாதத்தில் ரூ.731 கோடி கட்டுங்க" கிண்டி ரேஸ் கிளப்புக்கு வந்த சோதனை.. பரபரப்பை கிளப்பிய தீர்ப்பு
- கிண்டி ரேஸ் கிளப் விவகாரம் - நடப்பது என்ன...?
- ரூ. 730 கோடியை ஒரு மாதத்தில் செலுத்தவும்....
- கிளப் நிர்வாகத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
- "வாடகை பாக்கி ரூ. 12,381 கோடியை செலுத்த உத்தரவிடவும்"
- தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு