"உயர்வு பதவி பெறவே ஆளுநர் இப்படி பேசி வருகிறார்" - அமைச்சர் பொன்முடி விமர்சனம்
பதவி உயர்வுக்காக அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராக தமிழக ஆளுநர் பேசி வருவதாக, உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி குற்றம் சாட்டியுள்ளார்.