தமிழகத்திற்குள் நுழைந்த சர்வதேச டான்..? ஒற்றை ஆளாய் உலக நாடுகளை அலறவிட்டவன்... யார் இந்த கஞ்சிபாணி இம்ரான்..?
சர்வதேச போதைப்பொருள் கடத்தல் தாதா கஞ்சிபாணி இம்ரான், இலங்கையில் இருந்து தமிழகத்தில் ஊடுருவியுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. யார் இந்த கஞ்சிபாணி இம்ரான்...? இவரது பின்னணியை விவரிக்கிறது இந்த தொகுப்பு...