"அம்மாமாரே.. தாய்மாரே.. பெரியவருக்கு வணக்கம்" - கானா ஸ்டைலில் வாக்கு சேகரிக்கும் பாடகர்

Update: 2023-02-05 08:23 GMT

ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலை ஒட்டி, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன், தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது கானா பாடகர் எழில், கானா பாடல்களை பாடி, வாக்கு சேகரித்தார்.

தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சரின் சோர்வை போக்கும் வகையிலும் பொதுமக்கள் மத்தியில் சந்தோஷத்தை ஏற்படுத்தும் வகையிலும் பாடி மகிழ்வித்து பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதாக, கானா பாடகர் எழில் கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்