சிறை அறையில் ஆடம்பர ஆடை, காலணிகள்... கையும் களவுமாக சிக்கிய மோசடி மன்னன் சுகேஷ் - பரபரப்பு சிசிடிவி காட்சிகள்

Update: 2023-02-23 10:56 GMT
  • சட்டவிரோத பண பரிவர்த்தனை வழக்கில் அமலாக்க துறையால் கைது செய்யப்பட்ட சுகேஷ் சந்திரசேகர் அடைக்கப்பட்டிருந்த சிறையில் ஆடம்பர பொருட்களும், பணமும் இருந்த சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.
  • தொழிலதிபர்களை ஏமாற்றி பண மோசடி செய்த வழக்கில் அமலாக்கத்துறையால் இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர் கைது செய்யப்பட்டு டெல்லியில் உள்ள மண்டோலா சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.
  • இந்த நிலையில் அவரது அறையில் போலீசார் நடத்திய சோதனையில், ஆடம்பர ஆடை, காலணிகள் உள்ளிட்ட பொருட்கள் இருப்பது தெரிய வந்தது. சிறையில் இருந்த பொருட்களை பறிமுதல் செய்த அதிகாரிகள், விசாரணை மேற்கொண்டனர்.
Tags:    

மேலும் செய்திகள்