முன்னாள் அமைச்சர் காமராஜ் வீட்டில் சோதனை - ரூ.15 லட்சம் பறிமுதல்
Former minister Kamaraj's house raided - Rs 15 lakh seized
முன்னாள் அமைச்சர் காமராஜ் வீட்டில் சோதனை - ரூ.15 லட்சம் பறிமுதல்
அதிமுக முன்னாள் அமைச்சர் காமராஜ் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை நடத்திய சோதனை நிறைவடைந்தது. கணக்கில் வராத
15 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.