தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு..வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

Update: 2023-06-19 23:58 GMT
  • தென்மேற்கு வங்கக்கடல், அதை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதியில் மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.
  • இதன் காரணமாக, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் அடுத்த 3 நாட்கள் மிதமான முதல் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
  • அதன்படி, சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய 13 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது
Tags:    

மேலும் செய்திகள்