மளமளவென பற்றிய எரியும் தீ.. ஆயிரக்கணக்கான டன் ரப்பர் கருகி நாசம் - கருமேகத்தில் மூழ்கிய கன்னியாகுமரி
கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் அருகே ஒழுங்கு முறை விற்பனை கூட வளாகத்தில் உள்ள ரப்பர் விற்பனை நிலை யத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் ஆயிரக்கணக்கான டன் ரப்பர் ஷீட்டுக்கள் எரிந்து சேதமடைந்துள்ளன.