மத்திய பட்ஜெட் குறித்து நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் புது விளக்கம்

Update: 2023-02-01 11:17 GMT

"இந்தியாவின் பொருளாதாரம் உள்ளிட்ட

பல்வேறு விஷயங்களை கருத்தில் கொண்டு பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது"

"விலைவாசி உயர்வை குறைக்க அரசு தொடர் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது"

"பெண்களுக்கு அதிகாரம் வழங்குதல், சுற்றுலா உள்ளிட்டவற்றிற்கு பட்ஜெட்டில் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது" - - நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்


Tags:    

மேலும் செய்திகள்