"ச்ச..இதுக்கு போயி இவ்ளோ கொடுமையா..?"அலறும் மகள்..கொடூரமாக தாக்கும் தந்தை | Father Beats Daughter
- கேரள மாநிலம் கொல்லத்தில் பெண் குழந்தையை அடித்துத் துன்புறுத்திய தந்தை கைது செய்யப்பட்டுள்ளார்...
- கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்திற்கு உட்பட்ட கருநாகப்பள்ளி பகுயை சேர்ந்தவர் சிந்துஜன். இவர் தனது மகளுக்கு சரியாக நேரம் பார்க்கத் தெரியவில்லை என கூறி ஆத்திரத்தில் ஈவு இரக்கமின்றி தலை முடியை பிடித்து கொடூரமாக தாக்கியுள்ளார். இந்த வீடியோ இணையத்தில் அதிகம் பகிரப்பட்டது...