"நீங்க இந்தியா ஃபுல்லா மூடுனாலும் சரி.. குடிய நிறுத்த மாட்டோம்.. முடியாது" - கொந்தளிக்கும் மதுவெறியர்கள்
திருப்பூர் மாவட்டம் உடுமலையில் செயல்பட்டு வந்த இரண்டு மதுபான கடைகள் மூடப்பட்ட நிலையில், இந்தியா முழுவதும் மதுக்கடைகள் மூடினாலும், குடிப்பதை நிறுத்த மாட்டோம் என, மதுப்பிரியர்கள் தெரிவித்தனர்.