ஈரோடு இடைத்தேர்தல் : "ஸ்மார்ட் வாட்ச், வெள்ளி கொலுசு..." - பரிசு மழையில் நனையும் வாக்காளர்கள்

Update: 2023-02-25 04:13 GMT

ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலை ஒட்டி, வாக்காளர்களுக்கு பல்வேறு அரசியல் கட்சியினரும் பரிசு பொருட்களை அள்ளி வழங்கி வருகின்றனர்.

தங்களது கட்சிகளுக்கு வாக்களிக்க வேண்டும் என, அரசியல் கட்சியினர், வாக்காளர்களுக்கு ஸ்மார்ட் வாட்ச்கள், வெள்ளி சிமிழ் விளக்குகள், வெள்ளி கொலுசு உள்ளிட்ட பொருட்களை வழங்கி வருகின்றனர்.

இது தவிர மூன்றாயிரம் மற்றும் இரண்டாயிரம் ரூபாய் வழங்கப்படுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

Tags:    

மேலும் செய்திகள்