2 கிமீ தூரம் தனியே சென்ற எஞ்சின்.. துரத்தி சென்ற ரயில் பெட்டிகள் - பதறவைக்கும் காட்சிகள்
- இலங்கையில் காலியில் இருந்து மருதானை நோக்கி பயணித்த சமுத்திரா தேவி ரயிலின் எஞ்சின் மட்டும் தனியே பிரிந்து சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
- சுமார் ஒன்றரை கிலோ மீட்டர் தூரம் எஞ்சின் தனியே பயணித்த நிலையில், 15 நிமிடங்களில் ரயில் மீண்டும் சரி செய்யப்பட்டு மருதானை நோக்கி இயக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.