"ஆத்தீ ஓட்றா.... ஓட்றா..." - ஓங்கி ஒரு எத்து விட்ட காட்டு யானை... ஓட்டம் பிடித்த வாகன ஓட்டி... வைரல் வீடியோ...

Update: 2023-01-01 15:07 GMT

புத்தாண்டு தினமான இன்று நீலகிரி மாவட்டம் கூடலூரில் உள்ள செம்பாலா பகுதியில் அதிகாலை ஊருக்குள் வலம் வந்த காட்டு யானையால் மக்கள் பீதியில் உறைந்தனர். இன்று காலை 7.30 மணியளவில் திடீரென காட்டு யானை ஒன்று நகரப் பகுதிக்குள் புகுந்தது... இதனால் மக்கள் அச்சம் அடைந்த நிலையில், இந்த வீடியோ காட்சிகள் இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகின்றன...

Tags:    

மேலும் செய்திகள்