வெடித்துச் சிதறிய எரிமலை நெருப்பு ஆறாய் மாறிய ஐஸ்லாந்து கழுகுப் பார்வை காட்சிகள்
தென்மேற்கு ஐஸ்லாந்தில் உள்ள ரெய்க்ஜேன்ஸ் தீபகற்பத்தில், தலைநகர் ரெய்காவிக் அருகே எரிமலை ஒன்று வெடித்துச் சிதறியது... அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாகக் காட்சியளிக்கும் நிலையில், சூடான நெருப்புக் குழம்பு ஆறாக வழிந்து ஓடியது. இதன் பிரம்மிக்க வைக்கும் கழுகுப் பார்வை காட்சிகளைக் காணலாம்...