மறந்தும் கூட ஆன்லைன் சூதாட்ட செயலிகளை டவுன்லோட் செய்ய வேண்டாம் - இனி 3 ஆண்டு சிறை-ரூ.10 லட்சம் ஃபைன்
மறந்தும் கூட ஆன்லைன் சூதாட்ட செயலிகளை டவுன்லோட் செய்ய வேண்டாம் - இனி 3 ஆண்டு சிறை..ரூ.10 லட்சம் ஃபைன்..உஷார்..!
ஆன்லைன் சூதாட்டங்களுக்கு தடை விதிக்கும் சட்டத்திற்கு ஆளுநர் ஒப்புதல் வழங்கியுள்ள நிலையில், இனி குற்றம் செய்வோருக்கான என்ன தண்டனை கொடுக்கப்படும்...? சட்டத்தில் சொல்லியிருப்பது என்ன...? என்பது குறித்து இப்போது பார்க்கலாம்...