மாரடைப்பில் இறந்தார் என சொல்லப்பட்ட திமுக முன்னாள் எம்பி மஸ்தான் கொலை செய்யப்பட்டது அம்பலம்
முன்னாள் எம்பி மஸ்தான் கொலை வழக்கில் அவரது உறவினர் இம்ரான் உட்பட ஐந்து பேரை கூடுவாஞ்சேரி போலீசார் கைது செய்துள்ளனர்.
முகத்தை அழுத்தி கொலை செய்துவிட்டு நெஞ்சுவலி காரணமாக மரணமடைந்ததாக இம்ரான் உள்ளிட்ட அவரது நண்பர்கள் நாடகம் ஆடியது விசாரணைக்கு தெரிய வந்துள்ளது.
இம்ரான் என்பவருக்கு கொடுத்த பணத்தை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மஸ்தான் திருப்பி கேட்டதால் ஆத்திரத்தில் கொலை செய்ததாக வாக்குமூலம்.
கொலை வழக்கில் தொடர்புடைய இம்ரான்
சுல்தான், நசீர், தவ்பீக், லோகேஷ் ஆகிய 5 பேர் கைது