"திமுகவும் தமிழ்நாட்டில் பலமுறை தூக்கி எறியப்பட்டுள்ளது.." - எல்.முருகன்

Update: 2023-05-14 14:29 GMT

திராவிட மண்ணில் பாஜக வர முடியாது என தமிழக முதல்வர் ஸ்டாலின் தனது திருப்திக்காக கூறி வருகிறார் என, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்

Tags:    

மேலும் செய்திகள்