தீபாவளி பண்டிகை விடுமுறை முடிந்து சென்னை திரும்பும் மக்களால் கடும் போக்குவரத்து நெரிசல்
தாம்பரம் ஜிஎஸ்டி சாலையில் நீண்ட தூரம் அணிவகுத்து நிற்கும் வாகனங்கள்
ஒரே நேரத்தில் ஏராளமானோர் சென்னை திரும்பியதால், வாகனங்கள் ஊர்ந்து செல்லும் சூழல்
வாகன நெரிசலை சீரமைக்கும் பணியில் தாம்பரம் போக்குவரத்து காவல்துறை