"சிவன் சக்தியோடு ஐக்கியமான ஆடி"... அக்னி சட்டி ஏந்தியும், பால்குடம் எடுத்தும் சமயபுரத்தில் நேர்த்திக் கடன் செலுத்தும் பக்தர்கள்
இன்று ஆடி மாதத்தின் முதலாவது வெள்ளிக்கிழமை... அம்மன் கோவில்களில் குவிந்த பக்தர்கள்...
சமயபுரம் மாரியம்மன் கோவிலில் ஆடி வெள்ளி கொண்டாட்டம்
அக்னி சட்டி ஏந்தியும், பால் குடம் எடுத்தும் நேர்த்திக் கடன் செலுத்தும் பக்தர்கள்