"உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி" .."திமுக தலைமை முடிவு எடுக்கும்" - அமைச்சர் மஸ்தான் பேட்டி
அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை துணை முதல்வராக்குவது குறித்து திமுக தலைமை முடிவு எடுக்கும் என சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் கூறி உள்ளார். விழுப்புரத்தில் அவரளித்த பேட்டியைக் காண்போம்...