#BREAKING | டெல்லி துணை முதல்வர் அதிரடி கைது

Update: 2023-02-26 14:20 GMT

கலால் வரி முறைகேடு புகார் வழக்கில் டெல்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியாவை சிபிஐ கைது செய்தது...

விசாரணைக்காக இன்று சிபிஐ தலைமையகத்தில் ஆஜராகி இருந்த நிலையில் இந்த வழக்கில் அவரை சிபிஐ கைது செய்துள்ளது

Tags:    

மேலும் செய்திகள்