வாட்ச் ஆர்டர் செய்த பெண்ணுக்கு 'மாட்டு சாணம்' டெலிவரி - நொந்து போன பெண்
ஆன்லைனில் கைக்கடிகாரத்தை ஆர்டர் உத்தரபிரதேசத்தின் கௌசாம்பி மாவட்டத்தைச் சேர்ந்த பெண்ணுக்கு மாட்டு சாணம் டெலிவரி செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது...
செப்டம்பர் 28 அன்று நீலம் யாதவ் ஆயிரத்து 304 ரூபாய்க்கு ஒரு கடிகாரத்தை ஆர்டர் செய்துள்ளார்... ஆனால் அக்டோபர் 7 அன்று அவருக்கு டெலிவரி செய்யப்பட்ட ஆர்டரில் வறட்டி இருந்ததைக் கண்டு அவரது குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தார்...
தவறுதலாக ஆர்டர் மாற்றி டெலிவரி செய்யபட்டதாகத் தெரிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.